கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 22ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
COVID-19 உலகளாவியபெருந்தொற்றுநோய்க்குஎதிராகக்கனடாநடவடிக்கைஎடுத்துவரும்வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (ஞாயிற்றுக்கிழமை) பின்வரும்விடயங்களைஅறிவித்தார்: அவசரபொருளாதாரநடவடிக்கைகளுக்கானஅங்கீகாரத்தைப்பெற்றுக்கொள்வதற்காகநாடாளுமன்றம் March 24ஆந்திகதிசெவ்வாய்க்கிழமைமீண்டும்கூடவுள்ளது. நெருக்கடியானஇந்தவேளையில்கனடியர்களுக்குத்தேவைப்படும்நிதிஉதவியைவழங்குவதைஉறுதிசெய்வதற்குஇந்தச்சட்டமூலம்விரைவாகநிறைவேற்றப்படுவதுமுக்கியமானது. வெளிநாடுகளில்உள்ளகனடியர்கள், சாத்தியமானவழிகளைக்கொண்டிருந்தால்கனடாதிரும்பவேண்டுமெனக்கனடியஅரசுதொடர்ந்துகோருகிறது. வெளிநாடுகளில்சிக்கியிருக்கும்கனடியர்களைஅழைத்துவரும்விமானங்களில்முதலாவதுதொகுதிஇந்தவாரஇறுதியில்ஏற்கனவேகனடாவைவந்தடைந்துள்ளன. எதிர்வரும்நாட்களில்மேலும்விமானங்கள்கனடாவைவந்தடைவதற்குத்திட்டமிடப்பட்டுள்ளது: – Westjet, March 23ஆந்திகதிதிங்கட்கிழமையில்இருந்துMarch 25ஆந்திகதிபுதன்கிழமைவரை30 விமானசேவைகளைமேற்கொள்ளஉறுதியளித்துள்ளது. – Air Transatகனடியர்களைஅழைத்துவருவதற்காகமூடியவான்பரப்புக்களின்ஊடாகப்பயணம்செய்வதற்கானஅனுமதியைப்பெற்றுக்கொள்வதற்காககனடியஅரசின்உலகவிவகாரப்பிரிவுடன்இணைந்துசெயற்படுகிறது....