December 28, 2024
தேசியம்

Category : கனேடிய தேர்தல் 2021

கட்டுரைகள்கனேடிய தேர்தல் 2021பத்மன்பத்மநாதன்

Quebecகிற்கான மோதல் – தேர்தல் முடிவை மாற்றலாம்!!

Gaya Raja
Quebec மாகாணத்தை யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது Liberal-Bloc Quebecois மோதலாக மாறலாம். Quebecகில் வாக்குகளுக்கான போர் Liberal கட்சிக்கும் Bloc Quebecoisக்கும் இடையிலான மோதலாக உருவாகிறது. ஆனால் வரலாறு Quebec மாகாணத்தின் வாக்காளர்கள்...
கனேடிய தேர்தல் 2021ராகவி புவிதாஸ்

கனேடிய தேர்தல் பிரச்சாரம்: முதலாவது வாரம்!

Gaya Raja
இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி குறைகிறது. புதிதாக வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு, தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு வார முடிவில், Liberal கட்சிக்கும் Conservative கட்சிக்கும் இடையிலான போட்டி Conservative கட்சிக்கு ஆதரவாக மேல் நோக்கி...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

ஹரி ஆனந்தசங்கரியின் தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

Gaya Raja
Scarborough-Rouge Park தொகுதியின் Liberal கட்சி வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரியின் தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை (August 22, 2021) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. 875 Milner வீதி, Unit 111 Scarboroughவில் அமைந்துள்ள ஹரி ஆனந்தசங்கரியின்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

பொது தேர்தல் விவாதங்களுக்கு ஐந்து கட்சித் தலைவர்கள் அழைப்பு!

Gaya Raja
பொது தேர்தல் விவாதங்களுக்கு ஐந்து கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். Liberals, Conservatives, NDP, Bloc, பசுமைவாதிகள் அனைவரும் விவாதங்களில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். தலைவர்கள் விவாத ஆணையம் தனது முடிவை சனிக்கிழமை வெளியிட்ட ஒரு...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

பொதுத் தேர்தலில் இம்முறை ஏழு தமிழ் வேட்பாளர்கள்!

Gaya Raja
கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை ஏழு தமிழ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். Liberal கட்சியின் சார்பில் மூவரும், Conservative கட்சியின்  சார்பில் இருவரும், Bloc Quebecois, NDP சார்பில் தலா ஒருவரும் என தமிழ்  வேட்பாளர்கள்...