Ontario மாகாண அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
Ontarioவின் Progressive Conservative அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை தங்கள் முதல் பெருந்தொற்றுக் கால வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்தது. அவற்றின் சிறப்பம்சங்களாவன: அதிகூடிய செலவுப் பதிவு அரசாங்கத்தின் நிதித் திட்டத்தில் 187 பில்லியன் டொலர் செலவுகள்...