திங்கள்கிழமை முதல் பொது முடக்க நிலைக்கு நகர்த்தப்படும் Toronto மற்றும் Peel பிராந்தியம்
Ontario மாகாணம் Toronto மற்றும் Peel பிராந்தியத்தை பொது முடக்க நிலைக்கு நகர்த்துகின்றது. திங்கள்கிழமை (23) அதிகாலை 12:01 முதல், Toronto மற்றும் Peel பிராந்தியம் பொது முடக்க நிலைக்கு நகர்த்தப்படுகின்றன. இன்று (20)...