தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4238 Posts - 0 Comments
செய்திகள்

இல்லம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தமிழர் கைது!

Lankathas Pathmanathan
York பிராந்திய இல்லம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் தமிழர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். Ontario மாகாணத்தில் உள்ள Georgina என்னும் இடத்தில் உள்ள ஒரு இல்லத்தின் மீது இவர் துப்பாக்கிப் பிரயோகம்...
செய்திகள்

Ontario: 200,000-க்கும் மேற்பட்டோர் மின்சாரத்தை இழந்த நிலை

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் 200,000-க்கும் மேற்பட்டோர் மின்சாரத்தை இழந்த நிலையில் உள்ளனர். Ontario மாகாணத்தில் நடைமுறையில் இருந்த உறைபனி மழை எச்சரிக்கை முடிவுக்கு வந்த நிலையில் 200,000-க்கும் மேற்பட்டோர் மின்சாரத்தை இழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல்...
செய்திகள்

கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா ஜனாதிபதி மதிக்கிறார்: Mark Carney

Lankathas Pathmanathan
கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா ஜனாதிபதி மதிப்பதாக கனடிய பிரதமர் தெரிவித்தார். கனடிய பிரதமர் Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-உடன் வெள்ளிக்கிழமை (28) தொலைபேசியில் உரையாடினார். இந்த “நட்புரீதியான” அழைப்பு விரிவான பேச்சுவார்த்தைகளின்...
செய்திகள்

கனடிய – அமெரிக்கா தலைவர்களின் தொலைபேசி உரையாடல்

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் Mark Carney-யுடன் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (28) இரு நாட்டின் தலைவர்களும் தொலைபேசியில் உரையாடினர். Mark Carney கனடிய பிரதமராக...
செய்திகள்

கனடிய பிரதமருடன் தொலைபேசி அழைப்புக்கு கோரியுள்ள அமெரிக்க ஜனாதிபதி

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் Mark Carney-யுடன் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தொலைபேசி அழைப்புக்காக கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் தயாரிக்கப்படாத வாகனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்க நடவடிக்கை எடுத்த பின்னர் அமெரிக்க அதிபர் இந்த...
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டமூல வழக்கை கனடிய உச்சநீதிமன்றம் த‌ள்ளுபடி செய்தது!

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டமூலம் மீதான வழக்கை கனடிய உச்சநீதிமன்றம் த‌ள்ளுபடி செய்துள்ளது. சட்டமூலம் 104 எனப்படும் தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்ட மூலத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி...
செய்திகள்

இலங்கை அரச அதிகாரிகள் மீது தடைகளை விதிக்கும் பிரித்தானியாவின் தீர்மானத்தை வரவேற்கும் Ontario மாகாண இணை அமைச்சர்

Lankathas Pathmanathan
இலங்கை அரச அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்பதாக Ontario மாகாண இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார். மூன்று இலங்கை இராணுவத் தளபதிகள் உட்பட நால்வருக்கு எதிராக...
செய்திகள்

பிரதமருடன் சந்திப்புக்கு கோரும் முதல்வர்?

Lankathas Pathmanathan
மாகாண முதலமைச்சர்களுடன் பிரதமர் Mark Carney சந்திப்பொன்றை நடத்தவேண்டும் என் Ontario முதல்வர் Doug Ford கோரியுள்ளார். வாகன இறக்குமதிக்கு 25 சதவீத வரியை முன்மொழிவதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அறிவித்ததை இந்த...
செய்திகள்

பொதுத் தேர்தலில் பசுமை கட்சியின் வேட்பாளராக தமிழர்

Lankathas Pathmanathan
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மற்றொரு தமிழர் வேட்பாளராகிறார். Etobicoke வடக்கு தொகுதியில் சருன் பாலரஞ்சன் என்ற தமிழர் வேட்பாளராகிறார். இந்தத் தொகுதியின் பசுமை கட்சியின் வேட்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் Liberal கட்சியின்...
செய்திகள்

Conservative தலைமைப் போட்டியில் இந்தியாவின் தலையீடு இருந்தது?

Lankathas Pathmanathan
Conservative தலைமைப் போட்டியின் ‘நேர்மை’ குறித்து Liberal தலைவர் Mark Carney கேள்வி எழுப்பினார். Conservative தலைமைப் போட்டியில் வெளிநாட்டுத் தலையீடு இருந்ததாக Globe and Mail செவ்வாய்க்கிழமை (25)  செய்தி வெளியிட்டது. தலைமைத்துவ...