February 21, 2025
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4115 Posts - 0 Comments
செய்திகள்

B.C. தெற்கு பகுதியை தாக்கிய நிலநடுக்கம்

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் தெற்கு பகுதியை மிதமான நிலநடுக்கம் தாக்கியது. வெள்ளிக்கிழமை  (21) பிற்பகல் பதிவான இந்த நிலநடுக்கத்தில் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது. இது...
செய்திகள்

Alliston விபத்தில் மூவர் பலி

Lankathas Pathmanathan
Alliston நகருக்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் மூவர் பலியாகினர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (14) Ontario மாகாணத்தின் New Tecumseth நகரில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. Pickup truck, பயணிகள்...
செய்திகள்

அமெரிக்க வரிகளை தவிர்ப்பது குறித்த உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை?

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் வரிகளை கனடா தவிர்க்க முடியும் என்பதற்கு இதுவரை எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை என கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். எல்லை பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை போன்ற கனடிய அரசின்...
செய்திகள்

அமெரிக்காவை வெற்றி கொண்ட கனடா

Lankathas Pathmanathan
4 Nations Face-Off தொடரின் இறுதி hockey ஆட்டத்தில் கனடா அமெரிக்காவை வெற்றி கொண்டது. 4 Nations Face-Off வெற்றிக்கிண்ண இறுதி ஆட்டம் வியாழக்கிழமை (20) நடைபெற்றது. 3 க்கு 2 என்ற goal...
செய்திகள்

AHS ஊழல் குற்றச்சாட்டு: துணை அமைச்சர்களை மாற்ற Alberta முதல்வர் முடிவு

Lankathas Pathmanathan
துணை அமைச்சர்களை மாற்ற Alberta முதல்வர் Danielle Smith முடிவு செய்தார். Alberta சுகாதார சேவைகள் – AHS – ஊழல் மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னாள் AHS தலைமை நிர்வாக அதிகாரி...
செய்திகள்

Pearson விமான நிலைய விபத்தில் காயமடைந்த இருவர் தொடர்ந்தும் மருத்துவமனையில்

Lankathas Pathmanathan
Pearson விமான விபத்தில் காயமடைந்தவர்களில் இருவரைத் தவிர ஏனைய அனைவரும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த விசாரணை தொடரும் நிலையில் இந்த தகவல் செவ்வாய்க்கிழமை (18)  வெளியானது. திங்கட்கிழமை (17)  80...
செய்திகள்

Haida Gwaii முதற்குடி உரிமைக்கு மத்திய அரசு அங்கீகாரம்

Lankathas Pathmanathan
Haida Gwaii முதற்குடி உரிமையை கனடிய மத்திய அரசு உறுதிப்படுத்தியது. British Columbiaவின் வடக்கு பகுதியில் உள்ள Haida Gwaii தீவுக்கூட்டத்தின்  முதற்குடி உரிமையை மத்திய அரசாங்கம் Haida முதற்குடி இனத்துடன் ஒரு வரலாற்று...
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியின் வரி அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவேன்: Doug Ford

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியின் வரி அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவேன் என Progressive Conservative கட்சி தலைவர் Doug Ford மீண்டும் வலியுறுத்தினார். Ontario மாகாண சபை தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரடி விவாதம்...
செய்திகள்

Pearson விமான நிலைய விபத்தில் 18 பேர் காயம்!

Lankathas Pathmanathan
80 பேருடன் பயணித்த விமானம் Pearson விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் Delta விமானம் ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்தனர். திங்கட்கிழமை (17)...
செய்திகள்

Ontario தேர்தல்: கட்சி தலைவர்கள் நேரடி விவாதம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரடி விவாதம் திங்கட்கிழமை (17)  நடைபெறுகிறது. Torontoவில் நடைபெறும் இந்தக் கட்சி தலைவர்கள் விவாதத்தில் Progressive Conservative கட்சி தலைவர் Doug Ford,...