December 12, 2024
தேசியம்
செய்திகள்

Paris Paralympics: முதலாவது தங்கம் வென்றது கனடா

2024 Paris Paralympics போட்டியின் முதலாவது தங்கப் பதக்கத்தை கனடா வெற்றி பெற்றது.

Paris Paralympics போட்டியில் ஐந்தாவது நாள் கனடா மொத்தம் மூன்று பதக்கங்களைக் கைப்பற்றியது.

போட்டியின் ஐந்தாவது நாளான திங்கட்கிழமை (02) கனடிய அணி ஒரு தங்கம், இரண்டு வெண்கலம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வெற்றி பெற்றது.

ஆண்கள் நீச்சல் போட்டியில் Nicholas Bennett தங்கம் வென்றார்.

தங்கம் வென்ற Nicholas Bennett

Triathlon போட்டியில் Leanne Taylor, தடகள போட்டியில் Austin Smeenk ஆகியோர் வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.

Leanne Taylor
Austin Smeenk

இந்த நிலையில் Paris Paralympics போட்டியின் ஐந்தாவது நாள் முடிவில் கனடா ஒரு தங்கம், நான்கு வெள்ளி, ஆறு வெண்கலம் என மொத்தம் பதினொரு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

உக்ரைனில் ரஷ்யா போர்க் குற்றம் இழைக்கிறது: கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசி அங்கீகாரம்

Lankathas Pathmanathan

20 மாதங்களின் பின்னர் கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணத்திற்காக அமெரிக்காவிற்குள் அனுமதி!

Lankathas Pathmanathan

Leave a Comment