தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: ஒன்பதாவது தங்கம் வென்றது கனடா

2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றொரு தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது.

சனிக்கிழமை (10) நடைபெற்ற ஆண்களுக்கான Breaking போட்டியில் கனடா தங்கப் பதக்கம் வென்றது.

இது கனடா வெற்றி பெறும் ஒன்பதாவது தங்கமாகும்.

Phil (Wizard) Kim இந்தப் பதக்கத்தை வெற்றி பெற்றார்.

2024 Paris Olympics போட்டியில் கனடா இதுவரை ஒன்பது தங்கம், ஏழு வெள்ளி, பதினொரு வெண்கலம் என மொத்தம் இருபத்தி ஏழு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

புறக்கணிக்கப்படாத – non-boycotted – Olympic போட்டியில் கனடா வெற்றி பெற்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கம் இதுவாகும்.

Related posts

உலகின் வலிமைமிக்க மனிதராக வெற்றிபெற்ற கனேடியர்

Lankathas Pathmanathan

NORAD நவீனமயமாக்கலில் கனடா முதலீடு

Lankathas Pathmanathan

Ontarioவில் ஒரு வாரத்தில் 62 COVID மரணங்கள் பதிவு

Leave a Comment