தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: கனடாவின் இருபத்தி இரண்டாவது பதக்கம்!

2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றுமொரு வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது.

பெண்களுக்கான இரட்டையர் canoe 500 மீட்டர் பந்தயத்தில் கனடா வெள்ளிக்கிழமை (09) வெண்கலப் பதக்கத்தை வென்றது.

Sloan MacKenzie, Katie Vincent இணைந்து இந்த வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றனர்.

2024 Paris Olympics போட்டியில் கனடா இதுவரை ஆறு தங்கம், ஐந்து வெள்ளி, பதினொரு வெண்கலம் என மொத்தம் இருபத்தி இரண்டு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது: பிரதமர்

Gaya Raja

Toronto-St. Paul தொகுதியில் இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

பொதுமக்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளிக்க ரஷ்ய தூதரை அழைத்த கனடிய அரசு!

Lankathas Pathmanathan

Leave a Comment