தேசியம்
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் வீடு விற்பனையில் அதிகரிப்பு

Toronto பெரும்பாகத்தில் வீடு விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் July மாதம் அதிகரித்துள்ளது.

ஆனாலும் இந்த வருடத்தின் June மாதத்தை விட July வீடு விற்பனை குறைவடைந்துள்ளது.

இந்த வருடம் July மாதம் Toronto பெரும்பாகத்தில் 5,391 வீடுகள் விற்பனையாகியுள்ளன.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்கப்பட்ட 5,220 வீடுகளுடன் ஒப்பிடுகையில் இது 3.3 சதவீதம் அதிகரிப்பாகும்.

Related posts

Liberals, NDP கட்சிகளை விட அதிகம் நிதி திரட்டிய Conservative கட்சி

Lankathas Pathmanathan

800 காட்டுத்தீ தொடர்ந்து கட்டுக்குள் இல்லாத நிலை தொடர்கிறது!

Lankathas Pathmanathan

மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவுகளை நீட்டிக்கும் Ontario!

Lankathas Pathmanathan

Leave a Comment