September 16, 2024
தேசியம்
செய்திகள்

2024 Olympic: 21 பதக்கங்களை வெற்றி பெறும் கனடா?

கடந்த இரண்டு Olympic கோடைகால போட்டிகளை விட இம்முறை கனடா குறைந்த எண்ணிக்கையில் பதக்கங்களை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய தரவு பகுப்பாய்வு நிறுவனம் இதனை கணித்துள்ளது.

கனடா இம்முறை 21 பதக்கங்களை வெற்றி பெறும் என கணிக்கப்படுகிறது

இதில் ஏழு தங்கம், ஒன்பது வெள்ளி, ஐந்து வெண்கலப் பதக்கங்கள் அடங்கும் என எதிர்வு கூறப்படுகிறது

இது Tokyo 2020 Olympic கோடைகால போட்டிகளை விட மூன்று குறைவாகும்

இந்த கணிப்பு சரியாக இருந்தால், London 2012 Olympic போட்டிகளின் பின்னர் கோடைகால போட்டியில் கனடாவுக்கு கிடைக்கும் மிகக் குறைவான பதக்கங்களாக இது இருக்கும்.

London 2012 Olympic போட்டிகளின் கனடா மொத்தமாக 18 பதக்கங்களை வெற்றி பெற்றது.

கடந்த Olympic போட்டியில் கனடா 24 பதக்கங்கள் வெற்றி பெற்றது.

Paris Olympic போட்டி வெள்ளிக்கிழமை (26) ஆரம்ப விழாவுடன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கிறது.

இம்முறை 32 விளையாட்டுகளில் 337 கனடிய விளையாட்டு வீரர்கள் இதில் போட்டியிடுவார்கள்.

Related posts

கனடாவில் ஒரே நாளில் நான்காயிரத்திற்கும் அதிக தொற்றுக்கள்!

Gaya Raja

தொழில் – வாழ்க்கை சமநிலைக்கு உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மூன்று கனேடிய நகரங்கள் தெரிவு

Lankathas Pathmanathan

Jim Carrey ரஷ்யாவுக்குள் நுழைய தடை!

Lankathas Pathmanathan

Leave a Comment