தேசியம்
செய்திகள்

$10 மில்லியன் பெறுமதியான திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Ontarioவில் வாகன கடத்தல்களை விசாரிக்கும் பணிக்குழு, 10 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான மதிப்புள்ள திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ளது.

ஏழு மாத காலம் தொடர்ந்த விசாரணையின் பின்னர் இந்த வாகனங்கள் மீட்கப்பட்டன.

இந்த விசாரணையின் பலனாக 124 கைது  செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட 177 வாகனங்கள் மீட்கப்பட்டன

மொத்தம் 749 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், எட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

Kitchener Centre மாகாண சபை இடைத் தேர்தலில் பசுமை கட்சி வெற்றி

Lankathas Pathmanathan

ஈரானிய உயர் அதிகாரிகளுக்கு கனடா நிரந்தர தடை

Lankathas Pathmanathan

Montreal நகருக்கு வடக்கே சூறாவளி

Lankathas Pathmanathan

Leave a Comment