தேசியம்
செய்திகள்

கனடிய இளையோர் hockey அணி உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்?

2018 கனடிய இளையோர் hockey அணியின் 5 உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என தெரியவருகிறது.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அதிகாரிகளிடம் சரணடையுமாறு கனடிய இளையோர் hockey அணியின் 5 உறுப்பினர்களிடம் கூறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆனாலும் இந்த குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.

நிலுவையில் உள்ள இந்த குற்றச்சாட்டுகள் June 2018இல் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது என தெரியவருகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Ontarioவில் தட்டம்மை – measles – எச்சரிக்கை

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசிகள் குறித்து பிரதமரின் தவறான தகவல்

Lankathas Pathmanathan

இலங்கை கனேடியருக்கு அமெரிக்காவில் 32 மாத சிறைத் தண்டனை

Gaya Raja

Leave a Comment