கனடாவின் பெரும்பாலான பகுதிகள் இந்த குளிர்காலத்தில் சராசரியை விட மிகக் குறைவான பனிப்பொழிவை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்படுகிறது.
அமெரிக்காவின் காலநிலை முன்னறிவிப்பாளர்கள் இந்த எதிர்வு கூறலை வெளியிட்டனர்.
வலுவான El Nino இதற்கு பிரதான காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.
இதனால் தெற்கு கனடாவின் பெரும்பகுதி சராசரிக்கும் குறைவாக பனிப்பொழிவை எதிர்கொள்ள உள்ளது.