December 12, 2024
தேசியம்
செய்திகள்

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் 300 கனடிய ஆயுதப் படையினர்!

Northwest பிரதேசங்களில் மக்களை வெளியேற்றும் பணிகள் தொடரும் நிலையில் காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகுகிறது.

அங்கு வாழும் மக்களில் சுமார் 65 சதவீதம் பேர் வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளனர்.

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் கனடிய ஆயுதப் படைகள் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்களை Yellowknife நகருக்கு அனுப்புகிறது.

இந்த காட்டுத் தீயின் நிலையை கொடூரமானது என பிரதமர் Justin Trudeau கூறினார்.

காட்டுத் தீ பேரழிவை ஏற்படுத்துகிறது என அவர் கூறினார்.

Related posts

July மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்

Gaya Raja

இரண்டு வருடங்களின் பின்னர் கனடாவில் Blue Jays!!

Gaya Raja

CRA குறித்த புகார்கள் 70 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment