December 12, 2024
தேசியம்
Uncategorizedசெய்திகள்

கனடாவின் பல்வேறு பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

தெற்கு Ontario, Northwest பிராந்தியம், Quebec மாகாணத்தின் பல பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை பல நாட்களுக்கு தொடரும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.

குறைந்தது எதிர்வரும் வியாழக்கிழமை (06) வரை இந்த வெப்ப எச்சரிக்கை நீடிக்கும் என கூறப்படுகிறது.

இந்த எச்சரிகை காலத்தில் சில பகுதிகளில் ஈரப்பதம் 40 degrees வரை உணரப்படும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.

Related posts

Saskatchewan நகரின் காவல்துறை தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகள் அடுத்த சில வாரங்களில் வழங்கப்படும்: Chrystia Freeland

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Leave a Comment