தேசியம்
செய்திகள்

Albertaவில் காணாமல் போன சிறுமி மரணம்

Alberta மாகாணத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 2 வயது சிறுமி உயிரிழந்தார்.

இவர் வியாழக்கிழமை (08) பிற்பகல் காணாமல் போனதாக RCMP அறிவித்தது.

இவரை கண்டுபிடிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி பலன் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சுமார் ஒன்றரை மணி நேரத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாக RCMP தெரிவித்தது.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Ontario மாகாண வரவு செலவு திட்டம் March 23 தாக்கல்!

Lankathas Pathmanathan

புதிய ஆண்டின் முதலாவது நாளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் Quebecகில் பதிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment