December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontario மாகாண சபையின் கோடைகால அமர்வு நிறைவுக்கு வந்தது!

Ontario மாகாண சபையின் கோடைகால அமர்வு வியாழக்கிழமை (08) நிறைவுக்கு வந்தது.

வியாழன் முதல் சட்டமன்ற அமர்வுகள் நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

சட்டமன்ற அமர்வுகள் மீண்டும் September மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

மீண்டும் சட்டமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர், வெற்றிடமாக உள்ள மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kitchener, Scarborough, Ottawa தொகுதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இடைத்தேர்தல் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Related posts

ஈரான் முன்னாள் அமைச்சருக்கு கனடாவில் தற்காலிக வதிவிட உரிமை மறுப்பு

Lankathas Pathmanathan

கனடாவில் மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

அமெரிக்க ஜனாதிபதி மார்ச் மாதம் கனடாவிற்கு விஜயம்

Lankathas Pathmanathan

Leave a Comment