December 12, 2024
தேசியம்
செய்திகள்

சிரியாவில் இருந்து நாடு திரும்பிய இருவர் கைது!

சிரியாவில் இருந்து வியாழக்கிழமை (06) நாடு திரும்பிய இரண்டு கனேடிய பெண்களை RCMP கைது செய்துள்ளது.

வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கனேடியர்கள் வியாழன்று நாடு திரும்பினர்.

Pearson சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக அவர்களின் வழக்கறிஞர் Lawrence Greenspon உறுதிப்படுத்தினார்.

இரண்டு Ontario பெண்கள் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது குற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை என வழக்கறிஞர் கூறினார்.

Related posts

Alaskaவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் காணப்படாத பொருள் கனேடிய வான்வெளியை நோக்கி பயணித்தது?

Lankathas Pathmanathan

மீண்டும் நான்கு வார காலம் முடக்கப்படும் Ontario !

Gaya Raja

இதுவரை 1,100 ஆப்கானியர்களை கனடா வெளியேற்றியது!

Gaya Raja

Leave a Comment