December 12, 2024
தேசியம்
செய்திகள்

பல் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு இரண்டு மடங்கு அதிக செலவு

Liberal அரசாங்கத்தின் பல் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு முன்னர் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும் என புதிய வரவு செலவு திட்டம் குறிப்பிடுகிறது.

மத்திய Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland செவ்வாய்க்கிழமை (28) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கனடிய பல் பராமரிப்பு திட்டத்தை செயல்படுத்த இந்த வரவு செலவு திட்டத்தில் ஐந்து ஆண்டுகளில் 13 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 7.3 பில்லியன் டொலர்கள் செலவீனம் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Related posts

தொடர்ந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில்

Lankathas Pathmanathan

ஏழு நாட்களில் 109 புதிய COVID இறப்புகள் Ontarioவில் பதிவு

Lankathas Pathmanathan

Saskatchewan கத்திக் குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment