தேசியம்
செய்திகள்

முன்னாள் Mississauga நகர முதல்வருக்கு அரச முறை இறுதிச்சடங்கு

முன்னாள் Mississauga நகர முதல்வர் Hazel McCallion செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற அரச முறையிலான இறுதிச் சடங்கின் போது நினைவு கூரப்பட்டார்.

பிரதமர் Justin Trudeau, Ontario முதல்வர் Doug Ford, Ontario மாகாண ஆளுநர் Elizabeth Dowdeswell, முன்னாள் பிரதமர் Jean Chretien உட்பட பலரும் இறுதி சடங்கில் பங்கேற்றனர்.

Hazel McCallion தனது 101ஆவது வயதில் கடந்த மாதம் 29ஆம் திகதி காலமானார்.

தொடர்ந்து 12 தவணைகள், 36 வருடங்கள் Mississauga நகர முதல்வராக Hazel McCallion பதவி வகித்தார்.

Related posts

பிரதமரும் குடும்பத்தினரும் B.C.யில் விடுமுறை!

Lankathas Pathmanathan

Ontarioவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது

Gaya Raja

Florida மாநிலத்திற்கு பயணங்களை தவிர்க்குமாறு கனடியர்களிடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment