September 14, 2026
தேசியம்
செய்திகள்

மெக்சிகோவில் உள்ள கனடியர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

வன்முறை காரணமாக மெக்சிகோவில் உள்ள கனடியர்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையுமாறு கனேடிய அரசாங்கம் கூறியுள்ளது

மெக்சிகோவில் உள்ள கனேடியர்கள், நாட்டின் வடமேற்குப் பகுதியில் தொடரும் வன்முறைகளால் தங்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்துமாறு மத்திய அரசாங்கம் அறிவுறுத்துகிறது.

போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்த நிலையில் வன்முறைகள் ஆரம்பமாகியுள்ளன.

மெக்சிகோ நகரில் நடைபெறும் உச்சிமாநாட்டில் மெக்சிகோ ஜனாதிபதி, கனடிய பிரதமர் Justin Trudeau, அமெரிக்க ஜனாதிபதி Joe Biden ஆகியோரை சந்திக்கவுள்ள நிலையில் இந்த வன்முறைகள் ஆரம்பமாகியுள்ளன.

Related posts

போலி கனடிய கடவுச்சீட்டு இணையதள நடத்துனர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

முடிவுக்கு வந்த Royal வங்கியின் தொழில்நுட்ப சவால்

Lankathas Pathmanathan

ஹமாஸ் தாக்குதலில் கனடியர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment