தேசியம்
செய்திகள்

தெற்கு Ontarioவிற்கு சிறப்பு வானிலை அறிக்கை

தெற்கு Ontario முழுவதற்குமான சிறப்பு வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் கனடா தனது இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (02) காலை இந்த அறிக்கையை வெளியிட்டது.

Toronto பெரும்பாகம் முழுவதும் வெள்ளி இரவும், சனிக்கிழமையும் (03) சிறப்பு வானிலை அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.

வெள்ளியும், சனியும் Toronto பெரும்பாகம் முழுவதும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்று காரணமாக மின்சார பயன்பாட்டுத் தடைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.

Related posts

Montreal Olympic மைதானத்தில் காயமடைந்த தொழிலாளி

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற அமர்வுகள் முன்கூட்டியே ஒத்திவைப்பு!

Lankathas Pathmanathan

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் – கனடிய பிரதமர் சந்திப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment