தேசியம்
செய்திகள்

1.5 மில்லியன் வீடுகளைக் கட்டும் Ontario அரசின் மசோதா

Ontario மாகாண அரசாங்கம் திங்கட்கிழமை (28) வீட்டுவசதி மசோதாவை நிறைவேற்றியது.

1.5 மில்லியன் வீடுகளைக் கட்டும் மாகாணத்தின் இலக்காக கொண்டு இந்த மசோதா அமைகிறது.

இந்த மசோதா சில நகரசபைகளின் சட்டங்களை மீறுகிறது.

Bill 23 என்ற இந்த மசோதா கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Related posts

மேலும் நாடுகளை உள்ளடக்கிய பயணத் தடை அமுலில்!

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கான கனடாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

இரண்டு தமிழர்கள் மரணமடைந்த விபத்து குறித்த மேலதிக விபரங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment