தேசியம்
செய்திகள்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசி அங்கீகாரம்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான Pfizer COVID தடுப்பூசியை Health கனடா வெள்ளிக்கிழமை (09) அங்கீகரித்துள்ளது.

இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு Health கனடா அங்கீகரித்த இரண்டாவது தடுப்பூசி இதுவாகும்.

ஏற்கனவே July மாதத்தித்தில் இந்த வயதினருக்கு Modernaவின் தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது.

Pfizer தடுப்பூசியை, முதலுக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையில் மூன்று வார இடைவெளியிலும் இரண்டாவதிற்கும் மூன்றாவதிற்கும் இடையில் எட்டு வார இடைவெளியில் வழங்க வேண்டும் என மத்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்த வயதிற்குட்பட்ட சுமார் 1.7 மில்லியன் கனடியர்கள் உள்ளனர்.

August 14 வரை ஐந்து வயதுக்குட்பட்ட 47,363 குழந்தைகள் COVID தடுப்பூசியை பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Related posts

அவசரகாலச் சட்டத்தை மாற்றும் New Brunswick

Lankathas Pathmanathan

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் ஒளியூட்டப்படவுள்ள Toronto என்ற அடையாள எழுத்துக்கள்

Lankathas Pathmanathan

வம்சாவளியின் அடிப்படையில் குடியுரிமை சட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment