தேசியம்
செய்திகள்

காணாமல் போயுள்ள சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்

காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.

Deniesha Maillet என்ற 12 வயதான சிறுமி காணாமல் போயுள்ளார்.

Oshawa பகுதியை சேர்ந்த இவர் Toronto பகுதியில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை கோரியுள்ளனர்.

Related posts

புதிய Omicron துணை திரிபின் 100க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் கனடாவில்

Lankathas Pathmanathan

வட அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய தலைவர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan

திங்கட்கிழமை Ontarioவில் நகரசபை தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment