தேசியம்
செய்திகள்

Ontarioவில் மாணவர்கள் எதிர்வரும் கல்வி ஆண்டில் முககவசம் அணியத் தேவையில்லை

Ontario மாகாண பாடசாலை மாணவர்கள் எதிர்வரும் கல்வி ஆண்டில் வகுப்பறைகளில் முககவசம் அணியத் தேவையில்லை என கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

மாறாக, முககவசங்களின் பயன்பாடு மாணவர்கள், பெற்றோர்கள் விருப்பத்திற்கு விடப்படும் எனவும் கோரிக்கையின் பேரில் மாணவர்களுக்கு முககவசங்கள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Rapid சோதனைகளும் கோரிக்கைக்கு அமைய மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்தது.

March மாதம் 21ஆம் திகதி Ontarioவில் பெரும்பாலான பாடசாலைகளில் முககவச கட்டுப்பாடுகள் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் இரண்டு தினங்களில் 1,200 வரை தொற்றுக்கள்!

Gaya Raja

Ontarioவில் COVID booster தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல்

Ontarioவில் 18ஆவது நாளாக 200க்கும் குறைவான COVID தொற்றுகள்!

Gaya Raja

Leave a Comment