தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண சபை தேர்தலில் ஐந்து தமிழ் வேட்பாளர்கள்

Ontario மாகாண சபை தேர்தலில் ஐந்து தமிழர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Progressive Conservative கட்சியின் சார்பில் இருவர்,  NDP சார்பில் இருவர், Liberal கட்சியின் சார்பில் ஒருவர் என மொத்தம் ஐந்து தமிழர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

PC கட்சியின் சார்பில் Scarborough – Rouge Park தொகுதியில் மீண்டும் விஜய் தணிகாசலம் போட்டியிடுகின்றார்.

Markham – Thornhill தொகுதியில் PC கட்சியின் சார்பில் லோகன் கணபதி  போட்டியிடுகின்றார்.
NDP கட்சியின் சார்பில் Scarborough Centre தொகுதியில் நீதன் சான் போட்டியிடுகின்றார்
Markham – Unionville தொகுதியில் NDP வேட்பாளராக செந்தில் மகாலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Liberal கட்சியின் சார்பில் Scarborough North தொகுதியில் அனிதா ஆனந்தராஜன் போட்டியிடுகின்றார்.

Related posts

சர்வதேசப் பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் ஆரம்பிப்பது: சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலோசனை

Gaya Raja

கனடாவின் குறைந்த தடுப்பூசி பெற்றவர்களின் விகிதங்கள் Prairie மாகாணங்களில் பதிவு!

Gaya Raja

நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் கூட்ட ஆளுநர் நாயகத்திற்கு கடிதம்

Lankathas Pathmanathan

Leave a Comment