December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவில் புதிய குறுஞ்செய்தி மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

Ontarioவில் license plate sticker பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான குறுஞ்செய்தி மோசடி குறித்து காவல் துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

Service Ontario குறுஞ்செய்திகள் மூலம் பணத்தைத் திரும்ப வழங்குவதில் எனவும் இந்த  மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாகன உரிம தகடு புதுப்பித்தல் கட்டணத்தையும் பயணிகள் வாகனங்களுக்கான stickerகளையும்  இரத்து செய்வதாக Ontario அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது.

March மாதம் 13ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுலில் வரும் என முதல்வர் Doug Ford அறிவித்திருந்தார்.

 March 2020க்கு முன்னர் கொள்வனவு செய்யப்ட்ட license plate sticker கட்டணங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என Ford அறிவித்திருந்தார்

Related posts

மற்றொரு கனேடியர் இஸ்ரேலில் மரணம்!

Lankathas Pathmanathan

British Colombia தடுப்பூசிகளுக்கு இடையிலான நாட்களை குறைக்கிறது !

Gaya Raja

Strep A நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment