தேசியம்
செய்திகள்

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு குறித்த சிறப்பு விவாதம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து சிறப்பு விவாதம் ஒன்று திங்கட்கிழமை (28) இரவு கனடிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

Liberal அரசாங்கம் இந்த சிறப்பு விவாதத்தை முன்மொழிந்தது.

திங்கள் இரவு இந்த விவாதத்தை நடத்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக ஒப்புக்கொண்டனர்.

பிரதமர் Justin Trudeau இந்த விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றினார் .

உக்ரைனில் நடந்து வரும் ரஷ்ய படையெடுப்பு குறித்தும் அதற்கான கனடாவின் பதில் நடவடிக்கை குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.

Related posts

அரசு ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப வேண்டும்

Lankathas Pathmanathan

மீண்டும் வட்டி விகித உயர்வை அறிவித்த கனடிய மத்திய வங்கி!

Lankathas Pathmanathan

கனடாவில் முழு சூரிய கிரகணம்!

Lankathas Pathmanathan

Leave a Comment