தேசியம்
செய்திகள்

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் தங்கம் வென்றது கனடா

Beijing ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் அமெரிக்காவை வெற்றி கொண்டு கனடா தங்கம் வென்றது.

ஒலிம்பிக் தங்கத்திற்கான மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் அமெரிக்காவை கனடா எதிர்கொண்டது.

கனேடிய மகளிர் ஹாக்கி அணி வியாழனன்று (17) நடப்பு ஒலிம்பிக் சாம்பியனை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

Beijing  ஒலிம்பிக்கில் நான்கு தங்கம் உட்பட 19 பதக்கங்களை கனடா பெற்றுள்ளது.

அமெரிக்காவிற்கு எதிரான இந்த வெற்றி கனடாவிற்கு ஐந்தாவது மகளிர் ஹாக்கி ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை அளித்தது.

Related posts

வட்டி விகிதத்தை உயர்த்திய கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

அனைத்து LCBO கடைகள் மூடப்பட்டுள்ளன!

Lankathas Pathmanathan

பசுமை கட்சியின் தலைமைப் போட்டியில் Elizabeth May

Lankathas Pathmanathan

Leave a Comment