தேசியம்
செய்திகள்

சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதில்லை: கனடிய மருத்துவ சங்கம் ஏமாற்றம்!

சுகாதாரப் பணியாளர்களுக்கு COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதில்லை என்ற Ontario, Quebec மாகாணங்களின் முடிவு குறித்து கனடிய மருத்துவ சங்கம் ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்களுக்கு கட்டாய COVID தடுப்பூசிகள் தேவையில்லை என Ontario, Quebec மாகாண அரசாங்கங்கள் முடிவு செய்திருப்பது ஏமாற்றமளிப்பதாக CMA எனப்படும் கனேடிய மருத்துவ சங்கம் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

சுகாதாரப் பணியாளர்களுக்கு கட்டாய தடுப்பூசிகளை கனடா செவிலியர் சங்கத்துடன் இணைந்து கோருவதாக CMA தலைவர் Katharine Smart தெரிவித்தார்.

Related posts

Ontario Liberal கட்சியின் இடைக்காலத் தலைவராக John Fraser தெரிவு

Lankathas Pathmanathan

குடும்ப மருத்துவர் இல்லாமல் Ontarioவில் 2.5 மில்லியன் மக்கள்!

Lankathas Pathmanathan

பொதுச் சேவைக் கூட்டணியின் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment