தேசியம்
செய்திகள்

Ontarioவில் 21 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன

Ontarioவில் வியாழக்கிழமை வரை 21 மில்லியனுக்கும் அதிகமான COVID தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்வர் Doug Ford இந்தத் தகவலை வெளியிட்டார். Ontarioவில் வியாழக்கிழமை 554 புதிய தொற்றுகளும் 16 மரணங்களும் பதிவாகின.Ontarioவில் புதிய தொற்றுகளின் ஏழு நாட்களின் சராசரி குறைய ஆரம்பித்துள்ளது.

வியாழக்கிழமை பதிவாகியுள்ள தொற்றுகளில் 418, அல்லது 75 சதவீதமானவை, முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் மத்தியில் பதிவானதாக Ontario சுகாதார அமைச்சர் Christine Elliott கூறினார்.

Ontarioவில் 32 சதவீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி போடவில்லை என புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன

Related posts

Ontarioவில் COVID தொற்றின் செயல்பாடு குறைகிறது!

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

கனடாவில் இதுவரை 112 Monkeypox தொற்றுகள்

Leave a Comment