தேசியம்
செய்திகள்

Ontarioவில் ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றுக்கள்!

Ontarioவில் சனிக்கிழமை 900க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

944 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

இது பல மாதங்களில் அதிகபட்ச தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

கடந்த வாரம் 686 ஆக இருந்த புதிய நோய்த்தொற்றுகள் ஏழு நாள் சராசரி எண்ணிக்கையும் 747 ஆக அதிகரித்துள்ளது.

புதிய தொற்றுக்ளுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 736 பேர் முழுமையாக தடுப்பூசி பெறாதவர்கள் என தெரியவருகின்றது.

Ontario மாகாணம் சனிக்கிழமை ஒன்பது புதிய இறப்புகளையும் பதிவு செய்தது

Related posts

கனடாவில் கண்டறியப்பட்ட புதிய Omicron துணை தொற்று

Lankathas Pathmanathan

Torontoவில் முதலாவது monkeypox சந்தேக தொற்று குறித்த விசாரணை ஆரம்பம்

பொருளாதார நிலை குறித்த அவசர விவாதத்திற்கான எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை  நிராகரிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment