தேசியம்
செய்திகள்

Nova Scotia மாகாணத்தின் புதிய முதல்வரும் அமைச்சரவையும் பதிவியேற்ப்பு!

Nova Scotia மாகாணத்தின் 30ஆவது முதல்வராக Tim Houston செவ்வாய்க்கிழமை பதிவியேற்றார்.

இவருடன் 7 பெண்கள் உட்பட 18 பேர் கொண்ட அமைச்சரவையும் பதிவியேற்றது.

கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் Liberal கட்சியை தோற்கடித்து Progressive Conservative கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது.

இந்த தேர்தலில் Houston தலைமையிலான Progressive Conservative கட்சி 55 ஆசனங்கள் கொண்ட சட்டமன்றத்தில் 31 ஆசனங்கள் வெற்றிபெற்றது.

2009ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக Progressive Conservative கட்சி Nova Scotiaவில் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது

இளம் குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படலாம்

Lankathas Pathmanathan

பாலியல் வன்கொடுமை குற்றத்தை முன்னாள் Parti Québécois தலைவர் ஒப்புக் கொண்டார்

Leave a Comment