தேசியம்
செய்திகள்

Floridaவில் தொடர்மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு கனேடியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

Floridaவில் தொடர்மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் கனேடியர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

கனேடிய வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டது. ஆரம்ப அறிக்கைகள் இந்த சம்பவத்தில் குறைந்தது நான்கு கனேடியர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டுவதாக வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.

வியாழக்கிழமை இந்த தொடர்மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் வெள்ளிக்கிழமை வரை சுமார் 160 பேருக்கு என்ன நடந்தது என்று கணக்கிடப்படாமல் உள்ளனர்.

Related posts

Quebec தொழிலதிபரின் மரணம் குறித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இருவர்

Lankathas Pathmanathan

முதியவர்களை குறி வைத்த மோசடியில் 14 பேர் கைது

Lankathas Pathmanathan

Gordie Howe மேம்பால திறப்பு தாமதம்?

Lankathas Pathmanathan

Leave a Comment