December 21, 2024
தேசியம்
செய்திகள்

ஈரானின் பொறுப்பற்ற செயல்பாடு காரணமாக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது – கனேடிய அரசின் தடயவியல் அறிக்கை!

ஈரானிய அதிகாரிகளின் தொடர்ச்சியான பொறுப்பற்ற செயல்கள் மற்றும் குறைபாடுகள் ஒரு பயணிகள் விமானத்தை வீழ்த்தியதாக கனேடிய அரசாங்கத்தின் ஒரு தடயவியல் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

55 கனேடிய குடிமக்கள் உட்பட Ukraine சர்வதேச விமானத்தில் பயணித்த 176 பேர் கடந்த வருடம் January மாதத்தில் கொல்லப்பட்டனர்

ஈரான், விமான பாதுகாப்புக்கு அப்பட்டமான புறக்கணிப்பை காட்டியது என இந்த சம்பவம் குறித்த கனடிய பிரதமர்  அலுவலகத்தின் உத்தியோகபூர்வ ஆவணம் கூறுகிறது.

இந்த நிலையில் 176 அப்பாவி மக்களின் மரணங்களுக்கு ஈரான் தான் காரணம் என கனடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneau ஒரு மெய்நிகர் செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.

Related posts

Torontoவில் அமைந்துள்ள ஜேர்மன் துணைத் தூதரகத்தின் முன்பாக கனேடிய தமிழர்களின் ஆர்ப்பாட்டம்

Gaya Raja

Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும் புதிய COVID மாறுபாடு

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment