தேசியம்
செய்திகள்

Quebec: AstraZeneca தடுப்பூசியை பெறக்கூடியவர்களின் வயதெல்லையை குறைப்பது குறித்து ஆலோசனை!

Quebec அதிகாரிகள் AstraZeneca தடுப்பூசியை பெறக்கூடியவர்களின் வயதெல்லையை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Quebec அரசாங்கம் AstraZeneca COVID தடுப்பூசிக்கான தகுதி வயதை 40 ஆகக்குறைக் கலாமா என்பது  குறித்து ஆராய்ந்து வருவதாக மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். Quebec பொது சுகாதாரத் தலைவர் Horacio Arruda, பரிந்துரைக்கப்பட்ட வயது தொடர்பாக தனது கூட்டாட்சி பிரதிநிதியுடன் தொடர்பு கொண்டுள்ளார் என மாகாண சுகாதார அமைச்சர் Christian Dube தெரிவித்தார்.

Ontario மாகாணம் AstraZeneca தடுப்பூசியை பெறக்கூடியவர்களின் வயதெல்லையை 40 ஆகக் குறைப்பதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்த நிலையில் இந்த தகவல் Quebec மாகாணத்திலிருந்து வெளியானது.

Related posts

அரசாங்கத்தை விட இரண்டு மடங்கு அதிகம் நன்கொடை பெற்ற எதிர்க்கட்சி!

Gaya Raja

வைத்தியசாலைகளுக்கு முன்பாக தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!

Gaya Raja

கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment