Ontario மாகாணம் Toronto மற்றும் Peel பிராந்தியத்தை பொது முடக்க நிலைக்கு நகர்த்துகின்றது.
திங்கள்கிழமை (23) அதிகாலை 12:01 முதல், Toronto மற்றும் Peel பிராந்தியம் பொது முடக்க நிலைக்கு நகர்த்தப்படுகின்றன. இன்று (20) மாலை Ontario மாகாண முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இந்தப் பொது முடக்க குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள் இதோ;
Toronto மற்றும் Peel பிராந்தியத்தில் திங்கள் முதல் பொது முடக்கம்:
Toronto & Peel entering lockdown Monday:
• no indoor private gatherings with anyone outside household
• outdoor gatherings limited to 10 people
• retail stores: pickup & delivery only
• restaurants must close indoor dining/patios, can stay open for takeout & delivery
• religious services & weddings restricted to 10 indoors & 10 outdoors
• gyms, sports facilities, cinemas, casinos, museums & personal services must close
• schools, child care will remain open
• grocery stores, pharmacies, doctors/dentists offices will remain open
இதன் மூலம் பெரும்பாலான அத்தியாவசியமற்ற வணிகங்கள் மூடப்படுகின்றன. நான்கு வாரங்களுக்கு இந்த முடக்கம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிரவும் York, Durham, Halton, Hamilton, Waterloo ஆகிய பகுதிகளில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படுகின்றன.