தேசியம்
செய்திகள்

கனடாவின் கவனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவினால் மாற்றமடையாது – அமெரிக்காவிற்கான கனடியத் தூதர் Kirsten Hillman

COVID தொற்று நோயை எதிர்த்துப் போராடுவது குறித்த கனடாவின் கவனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவினால் மாற்றமடையாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கான கனடியத் தூதர் Kirsten Hillman இந்தக் கருத்தை தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையை யார் வெற்றி பெற்றாலும் கனடாவினால் கனடியர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இன்றைய நிலையில் தொற்றின்  பரவலைக் கட்டுப்படுத்தும் போராட்டமே கனடிய அரசாங்கத்தின் முன்னுரிமையாக  உள்ளது எனவும் Hillman கூறினார்.

 

Related posts

ஹமாஸ் தாக்குதலில் கனடியர் பலி

Lankathas Pathmanathan

ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவித்த பிரதமர்

கனேடிய சுற்றுலா பயணிகளின் தலையை துண்டித்து கொன்ற குற்றவாளிகள் சரண்

Leave a Comment