கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக மாற்றுவதில் அமெரிக்கா ஜனாதிபதி உறுதியாக உள்ளார் என Newfoundland and Labrador முதல்வர் கூறினார்.
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து Donald Trump முன்வைக்கும் கருத்துக்களில் அவர் மிகவும் தீவிரமாக உள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி அலுவலகத்தின் மூத்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த விடயம் நம்பமுடியாத கவலைக்குரியது என Newfoundland and Labrador முதல்வர் Andrew Furey கூறினார்.
கனடியர்களாக, அவர் இந்த விடயத்தில் கேலி செய்யவில்லை என்பதை நாம் உணர வேண்டும் என தெரிவித்த Andrew Furey, கனடாவை உறுதியாக அமெரிக்காவின் 51 வது மாநிலமாக Donald Trump பார்க்கிறார் என கூறினார்.