Quebec மாகாணத்தில் Amazon நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்துகிறது.
அடுத்த இரண்டு மாதங்களில் செயல்பாடுகள் நிறுத்தப்படும் என இனய மூல சில்லறை வர்த்தக நிறுவனமான Amazon கூறுகிறது.
இதன் மூலம் 14 செயல்பாட்டு தளங்கள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
Laval நகரில் 200 ஊழியர்கள் தொழிற்சங்க மயமாக்கப் பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுவதை Amazon செய்தித் தொடர்பாளர் மறுக்கிறார்.
மாகாண ரீதியில் 1,700 நிரந்தர ஊழியர்கள், 250 தற்காலிக-பருவகால தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.