தேசியம்
செய்திகள்

சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் கனடா பின்னடைவு!

சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் கனடா ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது.

இதில் கனடா ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதன் மூலம் பலம் பொருந்திய கடவுச்சீட்டுகள் வரிசையில் கனடா பின்னடைவை சந்தித்துள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலங்களாக உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா நான்காம் இடத்தைப் பெற்றிருந்தது.

இம்முறை கனடா மூன்று இடங்கள் பின்னடைவை சந்தித்துள்ளது.

கனடிய கடவுச்சீட்டை பயன்படுத்தி உலகில் 188 நாடுகளுக்கு visa இன்றி பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மற்றொரு கனேடியர் இஸ்ரேலில் மரணம்!

Lankathas Pathmanathan

சீனாவின் தலையீட்டால் தேர்தலில் வெற்றி பெற்ற ஊகத்தை நிராகரித்த Vancouver நகர முதல்வர்

Lankathas Pathmanathan

புதன்கிழமை ஆரம்பமாகும் Ontario மாகாண தேர்தல் பிரச்சாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment