October மாதத்தில் பொருளாதாரம் 0.3 சதவீதம் வளர்ந்ததாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கிறது.
September மாதம் பதிவான 0.2 சதவீத உயர்வை தொடர்ந்து, October மாதத்தில் பொருளாதாரம் 0.3 சதவீதம் வளர்ந்துள்ளது.
இது தொடர்ந்து ஐந்தாவது மாத உயர்வைக் குறிக்கிறது.
அதேவேளை புள்ளிவிவரத் திணைக்களத்தின் November மாதத்திற்கான ஆரம்ப மதிப்பீட்டின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1 சதவீதம் குறைவாக உள்ளது.