தேசியம்
செய்திகள்

புதிய நிதியமைச்சரானார் Dominic Leblanc

கனடாவின் புதிய நிதியமைச்சராக Dominic Leblanc நியமிக்கப்பட்டார்.

அமைச்சரவையில் இருந்து விலகுவதாக துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland திங்கட்கிழமை (16) காலை அறிவித்தார்.

இந்த நிலையில் புதிய நிதி அமைச்சர் திங்கள் மாலை பதவி ஏற்றார்.

ஆளுநர் நாயகத்தின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்வில் ஆளுநர் நாயகம் Mary Simon, பிரதமர் Justin  Trudeau உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Trudeauவின் அமைச்சரவையில் பதவி வகிக்கும் மூன்றாவது நிதியமைச்சர் இவராவார்.

இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்தும்  நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்து பிரதமர் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related posts

Ontario சட்டமன்ற சபாநாயகர் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Beijing ஒலிம்பிக்கை புறக்கணிப்பது குறித்து கனடா பரிசீலிக்க வேண்டும் – Erin O’Toole வலியுறுத்தல்!

Gaya Raja

ஆறு இலங்கையர்களின் இறுதி சடங்கு ஞாயிறு மாலை ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment