தேசியம்
செய்திகள்

பிரதமர் பதவி ஆபத்தில்? – மறுக்கும் Justin Trudeau!

தனது தலைமை ஆபத்தில் இருப்பதாக நினைக்கவில்லை என பிரதமர் Justin Trudeau கூறினார்

செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் பிரதமர் இந்தக் கருத்தை தெரிவித்தனர்.

புதன்கிழமை (23) நடைபெறும் Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமரின் தலைமை குறித்த கேள்விகள் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தத் கருத்தை பிரதமர் முன்வைத்தார்

இந்த நிலையில் பிரதமர் Justin Trudeau மீதான நம்பிக்கையை முக்கிய Liberal அமைச்சர்கள் வெளிப்படுத்தினர்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குச் செல்லும் வழியில் அமைச்சர்கள் பிரதமருக்கான தமது ஆதரவை தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளில் இந்த நாட்டை இக்கட்டான காலங்களில் வழிநடத்திய பிரதமரை 100 சதவீதம் ஆதரிப்பதாக அமைச்சர் நீதி அமைச்சர் Arif Virani கூறினார்.

Related posts

கனடிய செய்திகள் – September மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan

வட்டி விகித அதிகரிப்பை நிறுத்த அரசு மத்திய வங்கியிடம் கோர வேண்டும்

Lankathas Pathmanathan

வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment