Nova Scotia மாகாணத்தின் Halifax நகரத்திற்கு புதிய முதல்வர் தெரிவாகியுள்ளார்.
Halifax நகரின் புதிய முதல்வராக Andy Fillmore தெரிவானார்.
சனிக்கிழமை (19) இந்த நகர முதல்வர் தேர்தல் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற Andy Fillmore முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினராவார்.
Halifax பிராந்திய சபைக்கு தெரிவான புதியவர்களில் 58 வயதான Andy Fillmore ஒருவராவார்.
சனிக்கிழமை தேர்தல் நடைபெற்ற Nova Scotia மாகாணத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட நகரங்கள், நகராட்சிகளில் Halifax நகரும் ஒன்றாகும்.