தேசியம்
செய்திகள்

Toronto பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருக்கு Nobel பரிசு

Toronto பல்கலைக்கழகத்தின் Geoffrey Hinton இயற்பியலுக்கான Nobel பரிசு வென்றுள்ளார்.

இங்கிலாந்து-கனடிய ஆராய்ச்சியாளரான இவர் இயற்பியலுக்கான Nobel பரிசு வென்றுள்ளார்.

இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவின் அடித்தளங்களை உருவாக்கும் பணிக்காக அவருக்கு பரிசு வழங்கப்பட்டது.

Princeton பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருடன் இணைந்து இவருக்கு செவ்வாய்க்கிழமை (08)  காலை இந்த பரிசு அறிவிக்கப்பட்டது.

Related posts

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் அஞ்சலி

Lankathas Pathmanathan

இஸ்ரேல் தாக்குதலின் முதலாவது ஆண்டு: கனடிய நகரங்களில் அதிகரித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Liberal கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த விவாதம் அவசியம்?

Lankathas Pathmanathan

Leave a Comment