Vancouver தீவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
வியாழக்கிழமை (26) அதிகாலை 4 மணியளவில் British Colombiaவின் தென் கடற்கரை பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என் அறிவிக்கப்படுகிறது.
ஆனாலும் Greater Victoria, Vancouver நகரில் உள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் இந்த நில நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர்.