February 22, 2025
தேசியம்
செய்திகள்

சர்வதேச மாணவர்கள் வருகையை மேலும் குறைக்க முடிவு

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை  மேலும் கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச மாணவர் கல்வி அனுமதி கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என குடிவரவு அமைச்சர் Marc Miller கூறினார்.

2025 இல், புதிய சர்வதேச மாணவர்களின் கல்வி அனுமதிகள் 2024 இலக்கான 485,000 இலிருந்து 10 சதவீதம் குறைக்கப்படும்.

இதன் மூலம் அடுத்த ஆண்டு 437,000 மாணவர் கல்வி அனுமதிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த எண்ணிக்கை 2026 வரை தொடரவுள்ளது

Related posts

Ontario அரசாங்கம் மில்லியன் கணக்கான COVID தடுப்பூசிகளை வீணடித்துள்ளது!

Lankathas Pathmanathan

NDP மாகாண சபை உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம்

Lankathas Pathmanathan

தமிழ் இளைஞர் பெருமளவிலான ஆயுதங்களுடனும் போதைப் பொருள்களுடனும் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment